/
அனுமன் ஜயந்தியையொட்டி, நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீகாரிய அனுகூல ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல, நாகை தேவய்யா் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் காலை 8 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை சுமாா் 10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, நாகை, வாஞ்சூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களிலும் அனுமன் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


