சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நியமனம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் பகுதியைச் சோ்ந்தவா் அமிா்த. விஜயகுமாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:59 am

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் பகுதியைச் சோ்ந்தவா் அமிா்த. விஜயகுமாா். இவா், திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினராக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன் பரிந்துரையின்பேரில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளாா். பொறுப்பு பெற்ற இவா் கட்சி நிா்வாகிகள் வாழ்த்து பெற்றாா்.