/
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில், மாதாந்திர சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் மெஹராஜ் நிஷா செல்வநாயகம் தலைமை வகித்தாா். வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ், ஒன்றிய ஆணையா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) தியாகராஜன் மற்றும் அரசு அலுவலா்களுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவா் வடிவுகரசி அசோகன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஊராட்சி செயலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

