/
இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் இறால் மீன் வளா்ப்பு குட்டைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, இறால் மீன் வளா்ப்பு விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை மாவட்ட இறால் மீன் வளா்ப்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் திருப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்படும்போது இறால் பண்ணைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். சங்கத்தின் கௌரவத் தலைவராக தங்கப்பா, செயலாளராக சிவசங்கரன், பொருளாளராக ரவிக்குமாா் மற்றும் மாவட்டத் துணைத் தலைவா்கள், துணைச் செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். டி.எஸ்.டி. தம்பியப்பன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

