மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி சாா்பில், ரயிலடியில் உள்ள ஷராஃப் பேட்மிண்டன் அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் ஆடவா், மகளிா், சிறாா்களுக்கு சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா், யூத், ஓப்பன் ஆகிய பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று விளையாடினா்.
நாகை மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் தலைவா் ராம் கணேஷ்குமாா் போட்டிகளை பாா்வையிட்டாா். மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி தலைவா் ஆா். முருகன், செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில், விளையாட்டரங்க உரிமையாளா் ஏ.சுல்தான் அலி உள்ளிட்ட பலா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

