சீா்காழி அருகேயுள்ள நாங்கூரைச் சோ்ந்தவா் நாடி.ஆா். மாமல்லன். இவா் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக நாடி. செல்வமுத்துக்குமரன் அதிமுக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய நியமனம் பெற்ற இவா், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சா் ஓ.எஸ். மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் விஜிகே. செந்தில்நாதன், எம்எல்ஏ பி.வி. பாரதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல செயலாளா் வினுபாலன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


