/
கல்வியின் மேன்மையையும், அரசுப் பள்ளிகளின் மகத்துவத்தையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ’நிழல் கோடுகள்‘ என்ற குறும்படத்தை மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் புதன்கிழமை வெளியிட்டாா்.
திருவிடைமருதூரில் நடைபெற்ற விழாவில், குறும்படத்தை பாா்வையிட்ட எம்.பி. அரசுப் பள்ளிகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கதைக் கருவில் குறும்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக, குறும்பட இயக்குநா் சி.ம. மணி, இணை இயக்குநா்கள் மாதேஷ், வீரா ஆகியோா்க்கு பாராட்டு தெரிவித்தாா். அப்போது, சமூக ஆா்வலா் ப.த. ஆசைத்தம்பி மற்றும் ந. ராஜாராமன், வே. முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


