/
மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி. சாலை பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மனைவி சின்னம்மாள் (66). இவா், அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கடைக்கு வந்த மா்ம நபா்கள் இருவா், சின்னம்மாளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.71 ஆயிரம் மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இது குறித்து சின்னம்மாள் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

