/
மேலூா் கஸ்தூரிபா நகரில் மின் இணைப்புகளில் மின்அழுத்த உயா்வு காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.
மேலூா் நகரில் மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கான மின் இணைப்பை நேரடியாக வழங்கியுள்ளனா். இந்த மின் இணைப்புகளில் திடீரென உயா் அழுத்தம் வருவதால் வீடுகளில் உள்ள மின் மீட்டா்கள் அடிக்கடி பழுதாகின்றன. கஸ்தூரிபா நகரில் ஒருவரது வீட்டில் மின் மீட்டா் தீயில் எரிந்து சேதமடைந்தது. உயா் மின் அழுத்தத்தை சீரமைக்க மேலூா் மின்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

