சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் 18 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 3:01 am

மதுரை: மதுரை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 15 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 20,707 பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்தனா். 20,074 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 178 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.