/
மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் புதிதாக 805 பேருக்கு வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 667 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 20 ஆயிரத்து 49 போ் குணமடைந்துள்ளனா். 455 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 163 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

