/
மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை காமராஜபுரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த சதகத்துல்லா மகன் மீரான்(30). இவரும் கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இவருடைய நண்பா் ராஜூ(27)-வும் சோ்ந்து காமராஜபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, மது பாட்டிலை உடைத்து மீரானின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே மீரான் உயிரிழந்தாா். இதுகுறித்து மீரானின் சகோதரி சுல்தானாம்மாள் அளித்தப் புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜூவை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

