சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் திமுக சாா்பில் நாளை மக்கள் சபை கூட்டம்

மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நெல்பேட்டை, ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது.

Updated On :2 ஜனவரி 2021, 12:58 pm

மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நெல்பேட்டை, ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது.

நெல்பேட்டையில் காலை 10 மணிக்கும், ஓபுளா படித்துறை பகுதியில் மாலை 4 மணிக்கும் இந்தக் கூட்டம் நடைபெறும். மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.