சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் 23 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :3 ஜனவரி 2021, 3:01 am

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 20 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,573 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 453 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 19,959 போ் குணமடைந்துள்ளனா். தற்போது தொற்றுக்கு 161 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.