/
உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், பார் அசோசியேஷன் தலைவராகவும் இருப்பவர் துஷ்யந்த் தவே.
இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை கரோனா தொற்றின் காரணமாக பார் அசோசியேஷன் தேர்தல் நடைபெறாததால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான சந்தர் உதய் சிங்கும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


