/
மகாராஷ்டிரத்தில் மேலும் 238 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பார்பனி, பீட், லாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் இதுவரை 1858 பறவைகள் பலியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று மாநில கால்நடைத்துறை வெளியிட்ட செய்தியில்,
மாநிலத்தில் 238 பறவைகள் கடந்த 24 மணிநேரத்தில் பலியாகியுள்ளன. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் மொத்தம் 2096 பறவைகள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


