/
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடைவிதித்து, விவசாயிகளுடன் பேசுவதற்காக குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி கூறியதாவது,
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளது. வேளாண் சட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, வரவேற்கின்றோம். உச்சநீதிமன்ற குழுவின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


