/
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
காஸ்னி மாகாணத்தின் நோகா மற்றும் வாகாஸ் மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருந்தனர்.
அந்தத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினர், வாகாஸில் எட்டு தலிபான்களையும், நோகாவில் மேலும் மூன்று தலிபான்களையும் சுட்டுக் கொன்றனர்.
மேலும், அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


