சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கேரளத்தில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,051 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:32 pm

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,051 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 5,051 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,95,934 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 3,234 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,638 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 7,28,059 ஆக உள்ளது. தற்போது 64,445 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.