/
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுரங்க பிரச்னைகள் தொடர்பாக விவாதித்தனர். மேலும், கோவா உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்குமுன், வியாழக்கிழமை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


