/
அக்னி - 5 ஏவுகணை இந்த வார இறுதியில் அதாவது வரும் 15ம் தேதி சோதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறன் பெற்ற அக்னி - 5 ஏவுகணை முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெற்றிகரகமாக சோதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது முறையாக ஒடிசா கடற்கரைப் பகுதியில் அக்னி - 5 ஏவுகணை சோதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

