தில்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கு விவாதம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்.13) மதியம் 2.30க்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இன்று, குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், அக்சய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை குறித்து இறுதி விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


