சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி பலாத்கார குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 4:40 pm

தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் உட்பட ஏராளமானோர், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் 4 குற்றவாளிகளுக்கும் என்ன தண்டனை என்பது தெரிய வரும்.

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.