சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உத்தரபிரதேசத்தில் பெண் பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண்

Updated On :11 செப்டம்பர் 2013, 11:00 pm

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ராம்புர் கர்கானா பகுதியில் மூன்று பேரால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சுகாதாரத்துறையில் பணியாற்றும் அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.