சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற

Updated On :11 செப்டம்பர் 2013, 9:23 pm

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.