/
அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் இருந்த இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகை உலுக்கிய சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. இதில் கட்டடம் முழுமையாக இடிந்து தரை மட்டமானது; ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், அமெரிக்காவால் தேடப்படும் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் ஒசாமா பின் லேடனை வைத்ததுடன், அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையையும் எடுக்கத் தூண்டியது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

