சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் இடை நீக்கம்

மாநிலங்களவையில் முழக்கம் இட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 5:28 pm

மாநிலங்களவையில் முழக்கம் இட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் தொடர்ந்து முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த 2 உறுப்பினர்களை இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து தடை விதிப்பதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.