சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார் : சிரியா பிரதமர்

எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள சிரிய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் வேய்ல் அல் ஹல்கி தெரிவித்துள்ளார்.

Updated On :2 செப்டம்பர் 2013, 4:36 pm

எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள சிரிய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் வேய்ல் அல் ஹல்கி தெரிவித்துள்ளார்.

எந்த விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் சிரியா ராணுவம் தயாராக வைக்கப்பட்டள்ளது என்று கூறியுள்ளார் சிரியை பிரதமர்.

சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியிருப்பதை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதால், அந்நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.