சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் பரிசீலனை : பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு

இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 6:17 pm

இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து பெட்ரோல் பங்குகளையும் இரவு 8 மணிக்கு மூடி விடுவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிசீலனைக்குக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில், இதற்கு பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.