சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரக்‌ஷா பந்தனுக்கு தாய் வீட்டுக்குப் போக அனுமதி மறுப்பு: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

தனது தாய் வீட்டுக்கு ரக்‌ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :23 ஆகஸ்ட் 2013, 12:24 am

தனது தாய் வீட்டுக்கு ரக்‌ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆக்ராவில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பதேபூர் மாவட்டத்தில் உள்ள நிபோரா பகுதியில் பிலைபுரா கிராமத்தில் வியாழக்கிழமை இன்று காலை எரிந்த நிலையில் சுதாமா (27), அவரது குழந்தைகள் நிஷா(4), கரிஷ்மா(2) ஆகியோரது உடல்களை போலீஸார் கைப்பற்றினர். சுதாமாவின் கணவர் கூலியாக வேலை செய்கிறார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.