/
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஆவணங்களை பிரதமர் என்ன அவரது வீட்டு ஸ்டோர் ரூமிலா மறைத்து வைத்துள்ளார் என்று மத்திய விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நிலக்கரி ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோருவதற்கு கமல்நாத் கண்டனம் தெரிவித்தார். மேலும், காணாமல் போன ஆவணங்களை பிரதமர் அவரது வீட்டிலா மறைத்து வைத்துள்ளார். இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


