சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் காலை முதல் கன மழை

தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:30 pm

தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர்  தேங்கியுள்ளது.

தில்லியில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்யத் துவங்கியது. இன்று காலையில் பெய்த மழையின் அளவு 3.7 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

இதனால், சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.