/
திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, சென்னையில் அவர் விரும்பும் மாற்றம் குறித்து பேசினார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது, சென்னை நகரத்தின் வயது 375 ஆகிறது. இதையொட்டி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சென்னைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.
சென்னையின் பிறந்த நாள் இன்று என்பதைத் தொடர்ந்து, தற்போதுள்ள நிலையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போது மாற்றப்பட வேண்டியது இப்போது நடைபெறுகின்ற ஆட்சிதான் என்று கருணாநிதி பதிலளித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


