/
சென்னையில் அரசு பஸ் நடத்துநர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மண்ணூர் பேட்டை முகப்பேர் சாலையில் வசித்தவர் ரா. மகன் சியாம்ராஜாசிங் (50). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பெரம்பூர் பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ராஜாசிங் கடந்த மாதம் 7ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனைவி குளோரி தங்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.
அப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

