/
அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
11 பேரில், 7 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.
தனி தெலுங்கானா உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் நாடாளுமன்ற அவையில் கூச்சலும், குழப்பத்திலும் ஈடுபட்டதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

