/
புதிய பாரதத்தின் இளைஞர் முழக்கம் என்ற தலைப்பில் ஐதராபாத் லால்பகதூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.எல்லையில் ஐந்து ராணுவ வீரரகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரிலும் வன்முறையை கட்டுப்படுத்த முதல்வர் உமர் அப்துல்லா முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என்று அவர் தெரிவிததார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

