சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி அருகே புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:48 am

தேனி அருகே புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

       அன்னஞ்சி, அனுகிரகா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி உமா(49). இவர், தனது பக்கத்துத்து வீட்டில் வசிக்கும் கஸ்தூரிபாய் என்பவருடன், அன்னஞ்சியில் இருந்து கோம்பை அழகர்கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். இவர்களை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், ராஜாராம் என்பவரது வாழைத் தோட்டம் அருகே உமா அணிந்திருந்த எட்டரை சவரன் எடையுள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து ஓடிவிட்டனராம்.

    இது குறித்து உமா அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன