/
புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
தெலங்கானா உருவாக்குவது, பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் கோரி போராடி வரும் போராட்டங்களை ஊக்குவிப்பதோடு, நாட்டையே பலவீனமாக்கும் என்று ஹசாரே கூறினார்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கான என்ற தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறித்து அண்ணா ஹசாரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

