/
மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் லட்சுமி கிரானைட் கருணாகரன் மற்றும் அதன் பங்குதாரர்கள், அனுப்பு குமார் லோகியா, அதன் பங்குதாரர் வேலுமணி, மானேஜர் செல்வக்குமார், சூப்பர்வைசர் அயோத்தி ராஜா, ஊழியர்கள் குணசேகரன், ராஜசேகரன் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

