/
முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி சுந்தரராஜன்,தேசிய விளையாட்டு மையத்தில் டிப்ளமோ படிப்பு படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை மையம், ரூ.60,500ஐ, சாந்தியின் மேற்படிப்புக்காக ஒதுக்கியுள்ளது.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனை சாந்தி, பாலினப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

