/
உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு வரும் வயதானவர்களை தூக்கிச் சென்று கோயில்களில் விடுவதால் வருமானம் ஈட்டி வந்தவர்கள், தற்போது பிழைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது திறமையை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வேறு எந்தப் படையாலும் செல்ல முடியாத இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை போன்றவை அளிக்கவும், அவர்களை மீட்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

