சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநிலச் செயலர் படுகொலையை கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த

Updated On :1 ஜூலை 2013, 11:42 pm

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதனை இந்து முன்னணியின் பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் தெரிவித்தார்.