சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டீசல் விலை உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 ஜூலை 2013, 12:29 am

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது 6வது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் டீசல் விலை வாட் வரியுடன் 61 காசுகள் உயர்ந்து ரூ53.53க்கு விற்பனை செய்யப்படும்.