சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உயர்வான நிலையில் நிறைவு பெற்றது வர்த்தகம்

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகத்தில் உயர்வான நிலையே காணப்பட்டது.

Updated On :1 ஜூலை 2013, 9:49 pm

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகத்தில் உயர்வான நிலையே காணப்பட்டது.

சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 19,577 என்ற நிலையிலும், நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 5,898 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்ப்ரா, டிஎல்எப், டாடா கம்யூனிகேஷன், கெயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

டிசிஎஸ், ஓஎன்ஜிசி, சன் பார்மா, எச்சிஎல் டெக், எம்எம்டிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.