உத்தர்கண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன், மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.
இன்று டேஹ்ராடூனில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் இணைந்து, மாநில மறுகட்டமைப்பு, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.
அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன் அளிக்கப்படும். மின்சார கட்டணத்தில் இருந்த விலக்கு, வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வட்டி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
உத்தர்கண்ட் மறுவாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, அது, மாநிலத்தின் மறு நிர்மாணப் பணிகளை கவனிக்கும். நதிக்கரையோரங்களில் இனிமேல் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறினார்.
உத்தர்கண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கூறினார் விஜய் பகுகுணா.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

