/
இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து வரும் 4ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த சம்பவத்தில் ராஜேந்திர குமாரின் தொடர்பு பற்றி சிபிஐ மேலும் விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

