சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எனக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் சௌரவ் கங்கூலி : பிரையன் லாரா

இந்திய வீரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் சௌரவ் கங்கூலிதான் என்று மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.

Updated On :21 ஜூன் 2013, 8:29 pm

இந்திய வீரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் சௌரவ் கங்கூலிதான் என்று மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.

சௌரவ் கங்கூலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணிக்கு கங்கூலி தலைமை தாங்கியது மிகவும் சிறப்பக அமைந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.

மேலும், கபில் தேவ் மிகச் சிறந்த நண்பராபார். சச்சின் டெண்டுல்கருக்கு கேப்டன் பதவி வகிப்பதற்கான அனைத்து திறமைகளும் உள்ளது என்றும் லாரா தெரிவித்தார்.