/
ஆலப்புழாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதில் நீரிழ் மூழ்கி பலியாயினர்.
விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான சாகர் (30) - எலிசிட்டி நாகமணி (26)ஆகியோர் ஆலப்புழாவுக்கு தங்களது தேனிலவைக் கொண்டாட வந்திருந்தனர்.
ஆலப்புழா படகு குழாமில் செவ்வாயன்று மாலை 3 மணியளவில் அவர்கள் பயணித்த படகு காற்று மற்றும் பயங்கர மழை காரணமாக தண்ணீரில் மூழ்கியதில், இருவரும் உயிரிழந்தனர். படகு ஓட்டுநரும், உதவியாளரும் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தனர்.
இது குறித்து தகவல் தெரிந்து மீட்புப் பணிகள் நடந்ததை அடுத்து, மாலை 5.30 மணியளவில் நாகமணியின் உடல் மீட்கப்பட்டது. சாகரின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

