/
திருவள்ளூரில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியில் வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை, வருவாய் துறையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பிறகு, அவர்கள் அனைவருக்கும் விடுவிப்புப் பத்திரம் வழங்கப்பட்டு, கையில் ரூ.1000 மற்றும் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் ஆகியவையும் வழங்கப்பட்டது. அவர்களை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், சென்னை ரயில் நிலையத்தில் தன்பாத் விரைவு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

