/
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தாக்கத்தை உணர்ந்த 3 நிமிடங்களில், இந்த கருவி, சுனாமி ஏற்பட வாய்ப்பிருந்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், எங்கெல்லாம் சுனாமி பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்த இடங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

